மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

2022 – 23ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22.09.2022 மற்றும் 23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022…

தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்: கூட்டணியில் இணைவது யார் ?

தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்; கூட்டணியில் இணையும் 3 கட்சிகள்? வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., – தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.’லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை.…

சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பாஜக – கே.பாலகிருஷ்ணன்

திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம்…

மீண்டும் தொடங்கியது இந்தியன்-2 ஷூட்டிங்: வைரலாகும் போட்டோஸ்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ல் துவங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தாலும், அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகளாலும், இந்தப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான `விக்ரம்’ படத்தின் வெற்றியைத்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிலுள்ள 106 பேர் கைது: என்.ஐ.ஏ. சோதனை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் இன்று அதி காலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்பட…

“ஆவின்” பாலில் “ஈ”: அதிகாரிகளைபணியிடை நீக்கம் செய்ய கோரிக்கை

ஆவின் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்ட பிரச்சினையின் ஈரம் காய்ந்த சில மாதங்களிலேயே மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட “ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுக்குள் ஈ” இருந்த விவகாரம் ஆவின் பாலின்…

ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தந்தை

மனைவியின் மருத்துவ செலவிற்காக ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு தந்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே பணத்திற்காக பெற்ற பிள்ளையை தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபுரா கிராமத்தில் வசித்து வரும்…

குழிக்குள் பேருந்து சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு

கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.…

Translate »
error: Content is protected !!