மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள்; முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

இன்று (11ம் தேதி) மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள் ஆகும்.

இந்நிலையில், மாவீரன் அழகு முத்துக்கோன், உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம் ஆவார்.

18ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும், மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் கொண்டவர் என, முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

 


Translate »
error: Content is protected !!