ஜூலை 10ம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

அப்போது அவர், அரசின் தொடர் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் 88.89% பேருக்கு கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது.

100% மக்களுக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிட, ஜூலை 10ம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றார்.

Translate »
error: Content is protected !!