அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு…

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக  அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனமித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு செய்துள்ளது. நிரப்பபடாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!