சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் -6 உயர் அதிகாரிகளிடம் விசாரணை…

ஐ.ஜி அந்தஸ்திலுள்ள அதிகாரி, 2 டிஐஜிக்கள், 3 எஸ்.பி.க்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பாலியல் தொல்லை தந்த புகாரில் பேரில் விசாரணை 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தகவல்

Translate »
error: Content is protected !!