கால்நடை பல்கலை சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!

கால்நடை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், B.V.Sc., படிப்பில் சேர நேற்று வரை 15,732 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். B.Tech., படிப்புகளில் சேர நேற்று வரை 3,026 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தமாக கால்நடை படிப்புகளில் சேர நேற்றுவரை 18,758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 8 வரை www.tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் NRI மாணவர்கள் வரும் நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!