4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை

 

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் திரண்ட ஏராளமான பாஜகவினர், பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு குவிந்த பாஜகவினர், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

 

Translate »
error: Content is protected !!