அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம்  பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனிடம் நேரில் சென்று நலம் விசாரித்து, அவர் விரைவில் நலம் பெற்று திரும்பிட வாழ்த்து தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!