உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக மருத்துவமனை ஆய்வின்போது மருத்துவமனையின் மேல் கூரையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது கடுமையாக எச்சரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமானது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவம் முகாம் தொடங்கி வைப்பதற்கு முன்பாக மருத்துவமனையை ஆய்வு செய்யும்போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் படுக்கை அறை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கும் ஆய்வு செய்யும்போது மருத்துவமனை மேற்கூறியில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது இதைக்கண்ட அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது அமைச்சர் மற்றும் சுகாதார துறை செயளாலர் ஆகிய இருவரும் செய்தியாளரிடம் பேட்டியளித்தபோது ஷவர்மா மேல்நாட்டு உணவுவானது தற்போது தமிழ்நாட்டில் ஹோட்டலில் சந்திரனை செய்யப்படுவதால் இளைஞர்கள் ஷவர்மா உணவு விரும்பி அதிகமாக சாப்பிடுவதால் சரிவர பதப்படுத்தப்படாத தால் அதிலிருந்து புதிதாக உருவாகக் கூடிய தொற்று வைரஸ்சானது முதலில் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவு உடல் பாதிக்கப்பட்டு விடக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதனை உடனே தடை செய்ய தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. கேரளா மாநிலங்களில் மழை மீண்டும் பழைய மாமிசங்களை பதப்படுத்தும் விற்பனை செய்யப்படுவதால் அதிகப்படியான வைரஸ்நோய் தொற்று சரி வருகிறது. மாதிரியான தொற்றுநோய் தமிழ்நாட்டில் பெறாமல் பரவாமலிருக்க தமிழக அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மகப்பேறு மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டப்படும் என்று சுகாதாக அமைச்சர் சுப்பிரமணியன், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஷாலினி போஸ் ஆர்.டி.ஓ.யோகஜோதி, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் மற்றும் கட்சித் தொண்டர்கள் மருத்துவர்கள் உடனிருந்தனர்.