முழு சந்திர கிரகணத்தை தொடர்ந்து தோன்றும் சிகப்பு சந்திரன்

 

முழு சந்திர கிரகணத்தை தொடர்ந்து தோன்றும் சிகப்பு சந்திரன் வட அமெரிக்க பகுதிகளில் தென்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகண நிலை எப்போதும் ஒன்று போல் நடைபெறும் போதும் முழு கிரகணத்தை எல்லோராலும் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில், ஒரு ஆண்டிற்குப்பின் சந்திர கிரகணத்தை தொடர்ந்து வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் வானிலையை பொறுத்து வரும் மே 15 அல்லது 16ம் தேதிகளில் சிகப்பு சந்திரன் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு சுமார் 85 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!