திருப்பதியில் நடிகை கங்கனா ரனாவத் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாலிவுட் நடிகை கங்கனா ரானாவத் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்களும் லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வெளியே நடிகை கங்கனாவை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃப் எடுத்து மகிழ்ந்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாக்கர் படத்திற்கு கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!