புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை பேட்டி

 

என்.சி.சி  மாணவர்கள் கடல் பயணத்தை தொடக்கி வைத்து துணை நிலை ஆளுனர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். அதில் அவர், பல சுற்றுலா தளங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுகப்படவுள்ளது எனவும், காரைக்கால் மேம்படுத்தப்படும் எந்த ஒரு காரனத்தினாலும் புறக்கனிக்கப்படாது எனவும், புதுச்சேரியில் இது வரை குரங்கு அம்மை, ba4 ba5 வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும், சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வரவுள்ள சொகுசு கப்பல் குறித்து எந்த அனுமதியும் இதுவரை புதுச்சேரி அரசு வழங்கவில்லை எனவும், புதுச்சேரியில் கலாச்சார சீர்கேடு ஏற்ப்படுத்தும் எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படாது எனவும், வருமானம் என்பதால் கலாச்சார சீர்கேட்டை அனுமதிக்க மாட்டோம் சுற்றுலா துறை எந்த முடிவு எடுத்தாலும் ஆடல்-பாடல் இருந்தாலும் கலாச்சாரம் சீர்கெடாமல் பார்த்து கொள்வோம் எனவும், சொகுசு கப்பல் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, இது வரை எந்த கோப்பும் வரவில்லை எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!