தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 15.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.06.2022, 17.06.2022, 18.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெரம்பலூர் (பெரம்பலூர்) 11, மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்) தலா 7, டேனிஷ்பேட்டை (சேலம்), தாளவாடி (ஈரோடு), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 6, பென்னாகரம் (தருமபுரி), ஏற்காடு (சேலம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருச்சி AP (திருச்சி) தலா 5, பாப்பாரப்பட்டி KVK (தருமபுரி), வீரகனூர் (சேலம்), பாடலூர் (பெரம்பலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) 4, அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 4, பாலக்கோடு (தருமபுரி), தருமபுரி PTO (தருமபுரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), துறையூர் (திருச்சி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஒகேனக்கல் (தருமபுரி), தேவாலா (நீலகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), ஏலகிரி ARG (திருப்பத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஓமலூர் (சேலம்), காட்பாடி (வேலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), தம்மம்பட்டி (சேலம்), பொன்னனியாறு அணை (திருச்சி) தலா 3, மங்களபுரம் (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சி), ஹரூர் (தருமபுரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அரியலூர் (அரியலூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), வேலூர் (வேலூர்), பெலாந்துறை (கடலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), மானாமதுரை (சிவகங்கை) தலா 2, எடப்பாடி (சேலம்), பவானிசாகர் (ஈரோடு), பெருந்துறை (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), சேலம் (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சமயபுரம் (திருச்சி), மாரண்டஹள்ளி (தருமபுரி), சங்கரிதுர்கம் (சேலம்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), குடியாத்தம் (வேலூர்), அன்னூர் (கோவை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), தொழுதூர் (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
15.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
16.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
17.06.2022: வடக்கு கேரளா – தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
18.06.2022:கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
19.06.2022: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.