தோனியின் 41வது பிறந்தநாளுக்கு 41அடி உயர கட் அவுட்


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பிறந்தார்.

இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என 3 ஐசிசி ட்ராபிகளை வென்ற ஒரே கேப்டன் இவர் மட்டும்தான்.

இந்நிலையில் நாளை இவரது 41வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவொம் விஜயவாடாவில் 41 அடி கட் அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!