ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.120 முதல் ரூ.300 வரை குப்பை வரி

கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு வரியாளருக்கும் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஆண்டுக்கு, ரூ.120 முதல் ரூ.300 வரை செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் எதிர்ப்பால் விதிக்கப்படாமல் இருந்த குப்பைவரி, தணிக்கை துறையின் அறிவுறுத்தலால் மீண்டும் வசூலிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!