ஒபிஎஸ்க்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இல்லை – திண்டுக்கல் சீனிவாசன்

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வாகியுள்ள நிலையில்,

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், புரட்சித்தலைவர் MGR, ஜெயலலிதாவின் சொத்தான தலைவர் கழகத்தை பிடிக்க நினைக்கும்.

அரசியலில் ஆண்மை இருப்பவர்கள் வாருங்கள் வாக்கு போட்டி வையுங்கள் யாருக்கு ஓட்டு விழுகிறது என்று பார்ப்போம் என கூறினார்.

Translate »
error: Content is protected !!