அதிமுகவிலிந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதாக அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இதுகுறித்து ஓபிஎஸ், ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தனர்.
என்னை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரமில்லை.
கட்சி விதிகளை மீறிய அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குகிறேன் என கூறியுள்ளார்.