முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவர் சிகிச்சைபெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், முதல்வருக்கு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார்.
முதல்வர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.