இலங்கையில் கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்த,
மற்றும் கடற்றொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா,
சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன,
விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர,
நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சராக சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ
சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ,
பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சராக ரமேஷ் பத்திரன,
நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.