விண்வெளியில் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பு சுற்றி வரும் ராக்கெட் கழிவுகள் ‘விண்வெளி குப்பைகள்’ எனப்படுகின்றன.
இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் கழிவுகள் மனிதர்கள் மீது விழுந்து உயிர்ப்பலியை ஏற்படுத்தலாம் என்று கனடா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
உலக நாடுகள் இணைந்து ராக்கெட் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.