நடிகர் விஜயகாந்த்தின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

 

சினிமா கதாநாயகனுக்கு உண்டான வரைமுறைகளை தகர்த்து, கருப்பு வைரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். ரசிகர்களால் ‘கேப்டன்’ என கொண்டாடப்படும் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா வரும் 24ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக இருக்கும். விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் விழாவை ஆதன் சினிமா வழங்குவதில் பெருமை கொள்கிறது.

Translate »
error: Content is protected !!