நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்துவிட்டது

இன்று (30ம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.200 உயர்ந்து, ரூ.38,320க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராமின் விலை இன்று ரூ.35 உயர்ந்து, ரூ.4,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.60.1க்கு விற்பனையாகிறது.

Translate »
error: Content is protected !!