சென்னையில் முதல்வர் பாதுகாப்பு கார் முன்பு சாகசம்: இளைஞர் கைது

சென்னை, காமராஜர் சாலையில் இன்று (ஆகஸ்ட் 30) காலை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் பாதுகாப்பு கார் முன்பு சாகசம் செய்துள்ளார்.

அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜய் (வயது 20) என்பது தெரியவந்தது. அண்ணா சதுக்கம் காவலர்கள் அவரை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!