மதுரை – செங்கோட்டை ரயில் இன்று முதல் ரத்து

மதுரை – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று (5ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

ராஜபாளையம் – சங்கரன் கோயில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால் இதற்கு ஏற்றவாறு மக்கள் தங்கள் பயண திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.

Translate »
error: Content is protected !!