சிபிசிஐடி போலீசார் ஆய்வு நிறைவு

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறை இன்று ஆய்வு செய்தனர் இதில் முதல் தகவல் அறிக்கையில் வெள்ளி வேல் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்த சிபிசிஐ காவல்துறை வெள்ளி வேல் அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்தனர். அதிமுக அலுவலகத்தில் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவும் அலுவலகத்தில் இல்லை மேலும் சிறிதா சிறிதாக உடைந்து போன பொருட்கள் உதிரி பாகங்கள் சிபிசிஐடி போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!