ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சமண மலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள், சிற்பங்கள், உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளன.

தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த செம்பாலான நாகரி எழுத்துடன் 8 ஈழக்காசுகள் மற்றும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கலும் கிடைத்துள்ளன.

Translate »
error: Content is protected !!