இவர்தான் சிறந்த ஆசிரியர்: ஆனந்த் மஹிந்திரா பரிந்துரை

சத்திஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த அஜய் குமார், பணியிட மாற்றம் கிடைத்து பள்ளியைவிட்டு செல்ல ஆயத்தமானார்.

இவரது மேலுள்ள மரியாதையால், இவரைப் பிரியமுடியாமல் மாணவர்கள் தேம்பி அழுதனர்.

இந்த சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்த செய்தி உண்மையானால், இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதுக்கு இவரை பரிந்துரைக்கிறேன் என்றார்.

Translate »
error: Content is protected !!