மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிராட்வே, என்எஸ்சி போஸ் சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, திமுக எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா, மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதல்வர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

Translate »
error: Content is protected !!