எம்.ஜிஆரிடம் காண்பிக்கப்பட்ட அண்ணா அமைச்சரவை பட்டியல்.

எம்ஜிஆர் 1967-ஆம் ஆண்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலேயே பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது இரா.செழியன் எம்ஜிஆரிடம் ஒரு காகிதக் குறிப்பை எடுத்துக் காட்டினார். அது என்ன என்று எம்ஜிஆர் கேட்டதற்கு “அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு தரப்பட இருக்கும் இலாக்காவின் பட்டியல் என்றார்.” இதை ஏன் என்னிடம் காண்பிக்கிறீர்கள் என்று கேட்டதற்க்கு அண்ணா அவர்கள் உங்களிடம் இதை காண்பிக்க சொன்னார்கள் என்று கூறினார்.

அண்ணாவின் காலத்தில் அதிகார மையமாக இருந்தது எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 1978-ஆம் ஆண்டு “நான் தான் திமுக, திமுக தான் நான்” என்று சொல்லி கருணாநிதிக்கு சவால் விட்டார். அதை மக்கள் மன்றத்திலும் நிரூபித்து காட்டினார்.

குறிப்பு : எம்ஜிஆர் ஆதரவு தெரிவித்த பிறகு கருணாநிதிக்கு முதல்வர்‌ பதவி கொடுக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!