மியான்மர் நாட்டின் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியை, ராணுவம் கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்து ஆட்சியை கைப்பற்றியது.
அப்போது ஆங் சான் சூ கீ உள்ளிட்ட தலைவர்களை ஊழல் மற்றும் கிளர்ச்சியில் ஈடுப்பட்டதாக கைது செய்தது.
இதில் ஆங் சான் சூ கீக்கு 11 ஆண்டுகளுக்கு சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 ஆண்டுகளுக்கு தண்டனையை நீட்டித்துள்ளது.