மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே

  மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிமீறி ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த…

முன்னாள் அமைச்சர் அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ் நிறுவனத்திற்கும் அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்திற்கும் ஒரே ஆடிட்டர் என்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வருமான…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி இரண்டு லட்சமாவது மையம் தொடக்க விழா இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளின்…

முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இதைப்போல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி வீடான டாக்டர் மோகன் என்பவரது வீட்டில்…

போடிநாயக்கனூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எடப்பாடிக்கு ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்ரவர்த்தி எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு…

ஈபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு விசாரணை

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாதென ஈபிஎஸ் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரங்களைப் பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை…

சுற்றுப்பயணம் புறப்பட்டார் சசிகலா

தமிழகம் தலை நிமிரவும், திமுக தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்திட, பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி சசிகலா சுற்றுபயணம் செல்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திபாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி…

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடக்கி வைத்தார் முதல்வர்

திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் – சேலம் சாலை பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும்…

சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொழியான சசிகலா அவரது குடும்பத்தினர் பெயரில் அதிகளவில் சொத்துக்கள் குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த…

SP வேலு மணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Translate »
error: Content is protected !!