திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில்…
Category: அரசியல்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம்: மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்பின்னர், அந்நாட்டின் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற…
பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா திமுக மற்றும் அதிமுக.,வினர் மோதல்
ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு…
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி…
உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா?: மக்கள் நீதி மய்யம் கேள்வி
2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க…
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலமாக மதுரை வருகை தந்துள்ளார். பின்னர் மதுரை அவனியாபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் உணவக விடுதியில் மதுரை பல்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் இதனை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு…
தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்: கூட்டணியில் இணைவது யார் ?
தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்; கூட்டணியில் இணையும் 3 கட்சிகள்? வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., – தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.’லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை.…
சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பாஜக – கே.பாலகிருஷ்ணன்
திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து
கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ல் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடந்த போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை…