எம்ஜிஆர் 1967-ஆம் ஆண்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலேயே பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இரா.செழியன் எம்ஜிஆரிடம் ஒரு காகிதக் குறிப்பை எடுத்துக் காட்டினார். அது என்ன என்று எம்ஜிஆர் கேட்டதற்கு “அமைச்சர்களின் பெயர்களும்…
Category: அரசியல்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா – நேரில் சந்திக்க தொண்டர்கள் வருகை
தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்தை தொண்டர்களை இன்று நேரில் சந்திக்கிறார். விஜயகாந்தை நேரில் சந்திக்க மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிகவின்…
மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் – உதயக்குமார்
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி: அதிமுகவின்…
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்…
ஓ.பி.எஸ். அணிக்கு தாவ நினைக்கும் நிர்வாகிகள்?
அதிமுக பொதுக் குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் தாவி வருகின்றனர். திண்டுக்கள், சேலம் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் வந்துள்ளனர். மேலும் பலரும் ஓ.பி.எஸ்., அணி பக்கம்…
ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் சவால்
”ஓபிஎஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். தனக்கு பதவி வேண்டும் என்று நீதிமன்றம் ஓடுகிறார். கட்சியின் பொதுக்குழுவில்தான் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் பொதுக்குழுவில் அதை நிரூபிக்க வேண்டியதுதானே. முடிந்தால் ஓபிஎஸ் இதை…
நான் பதவிக்கு ஆசைப்படாதவன் – பழனிசாமி
அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (17ம் தேதி) தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார். இந்நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, “நான் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட மாட்டேன். சொந்தக் காலில் வருவேன். உழைக்காமல் தனக்கும்…
டெல்லி பயணம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் உள்பட உதவியாளர்கள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். டெல்லியில்…
சென்னையில் நாளை திருமாவளவன் மணிவிழா-முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இம்மாதம் 17-ம் தேதி 60-வது பிறந்த நாளாகும். இதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (16-ம் தேதி) மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர்…
தேசியக்கொடி ஏற்ற மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை
ஒன்றிய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்கத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும்…