பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி…

அதிமுக தலைமைக் கழகத்தில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார். ஜூலை 11ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது எனவும், அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை-சோனியா காந்தி நேரில் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த பண மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகன் ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற சந்திப்பில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  புகார் அளித்துள்ளார். இதில் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்த்தியாயினி, சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் குற்றம்…

எதையும் தாங்கும் இயக்கம் தி.முக-இயக்கத்தை காக்கும் இளைஞரணி

எதையும் தாங்கும் இயக்கம்! இயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், இளைஞரணியின் ஈட்டிமுனைகளான இனிய செயல்வீரர்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு, அதிமுக பொதுக் குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – உச்சநீதிமன்றம்

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையின் கேட்டுக்கொண்டுள்ளது. தனக்கு எதிரான 6 முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் உச்சநீதிமன்றத்தில் மனு…

யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு

காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி முர்மு மீது பெரிய மரியாதை உள்ளது எனவும், ஆனாலும் யஷ்வந்த்…

பழனிசாமிக்கு கழகப் பொருளாளர் எம்.பி. திரு. டி.ஆர்.பாலு பதில்

“கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்!” – ‘இடைக்கால’ பழனிசாமிக்கு கழகப் பொருளாளர் திரு டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் பதில் கூறியுள்ளார். அதில் அவர், ”சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும்…

வி.கே.சசிகலா ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணம்

கடந்த மாத இறுதியில் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வி.கே.சசிகலா, ஜூலை 17-ம் தேதி முதல் மீண்டும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 17-ம் தேதி தனது…

Translate »
error: Content is protected !!