அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரில், 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து, 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை தயாரிக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு அசோக் லேலண்ட் பங்கு…
Category: வர்த்தகம்
நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்துவிட்டது
இன்று (30ம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.200 உயர்ந்து, ரூ.38,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை இன்று ரூ.35 உயர்ந்து,…
ஜீரோதா நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு தொடருமா?
பிரபல ஆன்லைன் பங்கு வர்த்தக செயலியான ஜீரோதா, நேற்று (12ம் தேதி) வர்த்தக நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்குவதிலோ விற்பதிலோ சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அந்நிறுவனத்தை குறிப்பிட்டு பதிவிட்ட அதன் வாடிக்கையாளர்கள், இன்றும்…
தங்கத்தின் விலை நிலவரம்
தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.240 உயர்ந்து, ரூ.39,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை இன்று ரூ.30 உயர்ந்து, ரூ.4,880க்கு விற்பனை…
கிரிப்டோகரன்சி நிலவரம்
சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 1.8% உயர்ந்து 1.12 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின் ரூ.18.35 லட்சமாகத் தொடங்கி 0.46% ஆக உயர்ந்துள்ளது. எதெர் ரூ.1.37 லட்சமாகத் தொடங்கி 3.16% ஆக உயர்ந்துள்ளது. டோஜ்காயின் ரூ.5.3 ஆகத்…
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 825…
ஆவின் விலை உயர்வு – தமிழக அரசு அதிரடி
மோடி அரசின் ஜிஎஸ்டி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் அமைப்புகளும்,வியாபாரிகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் மாநில அரசோ சத்தமில்லாமல் விலை உயர்வை அறிவித்துக் கொண்டிருக்கிறது. பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் ஆகிய பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி…
அத்தியாவசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க… சீமான் வலியுறுத்தல்
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் : மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச்…
ஃபோர்ட் இந்தியாவைக் கைப்பற்றும் டாடா மோட்டார்ஸ்
ஃபோர்ட் இந்தியாவின் கார் ஆலையை டாடா மோட்டார்ஸுக்கு கையகப்படுத்த குஜராத் அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து, ‘ஃபோர்ட் ஆலையை டாடா கைப்பற்ற மாநில அமைச்சரவை தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளன என்று…
நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தத்தால் தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான நெசவுக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்தர காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள்…