‘கேப் ப்ரீஸ்’ கப்பல் கையாளப்பட்டு சாதனை

  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட ‘கேப் ப்ரீஸ்’ என்ற கப்பல் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 292 மீட்டர் நீளமும், 45 புள்ளி 05 மீட்டர் அகலமும், 11 புள்ளி 4…

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29 புள்ளி 5 சதவீதம் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளை கடந்த 2002ம் ஆண்டு வேதாந்த குழுமம் வாங்கிக்கொண்டது.…

தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு

  தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு உள்ளதால் பனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி…

ஏர்டெல் நிறுவனம் அதிரடி முடிவு: ப்ரீபெய்ட் பிளான் விலையை உயர்த்துகிறது?

  ஏர்டெல் மொபைல் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கும் நிலையில், ஏர்டெல் இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…

சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்த வி !!

  சர்வதேச பயணம் தற்போது மிக எளிமையாகி விட்டது. இதன் காரணமாக பல இந்தியர்கள் வியாபாரம் மற்றும் ஓய்வு போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வி நிறுவனம் புதிய சர்வதேச…

ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை – சென்னை கோயம்பேடு சந்தை

  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார், ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. தினசரி 75 லாரிகள்…

சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம்

  98 கோடி ரூபாய் செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். மீனவர்களின் பாதுகாப்பு நமது பாதுகாப்பு, அதற்காக அரசாங்கம் தனி கவனம் செலுத்தும் என…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 உயர்வு

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி…

ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

  சென்னை கோயம்பேடு சந்தையில், ரசாயன பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆந்திரா, சேலம்…

மாங்கனிகளின் வரத்து குறைவு – கோயம்பேடு வியாபாரிகள் கவலை

  கோடைக்கால பழங்களில் ஒன்றான மாங்கனிகளின் வரத்து குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  கோடைக்காலம் துவங்கும்  மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பங்கனபள்ளி, ருமானி, ஹீமாபசந்த்,…

Translate »
error: Content is protected !!