தொழிற்துறையின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் செஸ் வரிகளை வரும் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்ததற்காக பிரதமர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், மத்திய வேளாண்துறை அமைச்சர் மற்றும் ஜவுளித்துறை…
Category: வர்த்தகம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்ற நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குறை கூறி வந்தனர். மேலும் அது தொடர்பான விவாதத்திற்கும் அனுமதி கோரி எம்.பிக்கள் முறையிட்டனர்.…
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு
உக்ரைன் மீதான தாக்குதல், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அந்தவகையில், அமெரிக்காவிலும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலை உயரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து அவசரகால இருப்பில் கைவைக்க வேண்டிய நிலைக்கு அதிபர் ஜோ பைடன்…
தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 106 ரூபாய் 69…
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வரும் 30, 31ம் தேதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படும். ஆண்டு…
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை- மக்கள் அதிருப்தி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலையை மத்திய அரசு தொடர்ந்து…
பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்வு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்காக உயர்த்தியுள்ளது என மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பொது விவாதத்தின்போது இதனை குறிப்பிட்டு பேசிய அவர், கடந்த 2014ம் ஆண்டு, மோடி…
இந்தியா- உக்ரைன் இடையே 10,718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம்
இந்தியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரால், உக்ரைனுடனான வர்த்தக தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதா என…
ரஷ்யா சார்ந்த பணப் பரிவர்த்தனையை நிறுத்திய எஸ்பிஐ
ரஷ்யா சார்ந்த பணப்பரிவர்த்தனையை எஸ்பிஐ வங்கி நிறுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால், அந்நாட்டின் மீது ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்தநிலையில் இந்த தடை பட்டியலில் உள்ள ரஷ்யா நிறுவனங்கள், வங்கிகள்,…