பூந்தமல்லியை அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங். இவர் நேற்று (28ம் தேதி) பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவநீத் சிங்…
Category: தமிழகம்
‘நான் மட்டுமே முதல்வன் அல்ல; நீங்களும்தான்’ – முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நான் முதல்வன்’ திட்டம் கல்லூரி படிப்பு முடிந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கிறது. தமிழ், ஆங்கில நாளேடுகளை படியுங்கள். படிக்கும்போதே பல திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.…
கனல் கண்ணன் ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு
இந்து முன்னணி பிரமுகரும், திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து…
தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்தது பள்ளிக்கல்வித்துறை கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்தது இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைப்பு 2-ம்…
காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 ஆயிரத்து 358 கன அடியாக அதிகரிப்பு கே ஆர் எஸ் அணை முழு கொள்ளளவு : 124.80 அடி நீர் இருப்பு : 124.58 அடி நீர் வரத்து :…
நடிகை மீரா மிதுன் தலைமறைவு
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார் என சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்துள்ளது. நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.…
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,…
எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக் கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. கடந்த 2019-ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை,…
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650…
அரசு கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும்…