தமிழ் நாடு அரசு உத்தரவின் படி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி உள்ள கடைகளில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரையைச் சேர்ந்த சிவராஜா தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் கேகே…
Category: தமிழகம்
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் சுங்கச்சாவடிகள்
செப்டம்பர் 1 முதல் திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான், விருதுநகர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விழுப்புரம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை…
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர்,…
இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விடுதலை போராட்ட காலத்திலும் , திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடமான திருப்பூரை திமுக ஆட்சி தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். இப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்கள். அப்போதே திருப்பூரை தனிமாவட்டமாக கருணாநிதி அறிவித்தார். திருப்பூர் என்றாலே…
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர்…
சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக…
50 சதவீத இடங்கள் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு ஒதுக்கீடு- வேலூர் சிஎம்சி மீது குற்றச்சாட்டு
மருத்துவ மேற்படிப்பில் வேலூர் சிஎம்சியில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடங்கள் போக எஞ்சிய 50 சதவீத இடங்களை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே கல்லூரி நிர்வாகம் வழங்கி வருவதாக…
ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்
ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில்…
நடிகர் விஜயகாந்த்தின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
சினிமா கதாநாயகனுக்கு உண்டான வரைமுறைகளை தகர்த்து, கருப்பு வைரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். ரசிகர்களால் ‘கேப்டன்’ என கொண்டாடப்படும் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா வரும் 24ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் அவரின் பங்களிப்பை கொண்டாடும்…
நியாயவிலை கடையில் தீ விபத்து
மதுரை, சின்ன உலகாணி கிராமத்தில் பூட்டப்பட்டிருந்த நியாயவிலை கடையில் இருந்து திடீரென புகை வந்தது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் 2,500க்கும் மேற்பட்ட சாக்குகளும்,…