ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலா பயணிகளின் நலன்…
Category: தமிழகம்
குமரியில் கன மழை பெய்யக்கூடும்
குமரியில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் தண்ணீரால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்ப்க்குழு வந்து தயாராக உள்ளது. இந்த குழு மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ள திக்குறிச்சி, சிதறால், குழித்துறை, சென்னித்தோட்டம்,…
வானிலை நிலவரம் – தமிழகம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 22.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக…
சின்னசேலம் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் சேகரிப்பு
சின்னசேலம் தனியார் பள்ளி வன்முறையின் போது அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மேசை, நாற்காலி, ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் அருகே உள்ள கும்பகொட்டா மாரியம்மன் கோவில் வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 17ஆம் தேதி சின்னசேலம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை
கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். கடந்த 12ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆய்வு செய்தபோது முதலமைச்சருக்கு கொரோனா…
ஆவின் விலை உயர்வு – தமிழக அரசு அதிரடி
மோடி அரசின் ஜிஎஸ்டி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் அமைப்புகளும்,வியாபாரிகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் மாநில அரசோ சத்தமில்லாமல் விலை உயர்வை அறிவித்துக் கொண்டிருக்கிறது. பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் ஆகிய பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி…
சிறப்பு முகாம் அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளிடம் நேற்று தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் 13…
வானிலை தகவல் – தமிழகம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,…
வானிலை தகவல் – தமிழகம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 20.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர்,…
சின்னசேலம் தனியார் பள்ளி வழக்கு – சிபிசிஐடி விசாரணை
சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவி எடை கொண்ட பொம்மையை மாடியிலிருந்து வீசி எரிந்து சிபிசிஐடி போலீசார் தடயங்களை பதிவு செய்தனர். சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து…