கள்ளக்குறிச்சி வன்முறை சிறப்பு புலனாய்வு குழு – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட youtube சேனல்களை முடக்க கூறியும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள…

வானிலை நிலவரம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர்,…

கள்ளக்குறிச்சி கலவரத்தையடுத்து வேப்பூர் பகுதியில் போலீஸ் குவிப்பு

கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து வேப்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாத வகையில் போலீஸ்  பாதுகாப்புடன் வருண் வாகனம் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாநகர ஆணையர் அன்பு தலைமையில் 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர்…

ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்…

தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாடு நாளையொட்டி கண்காட்சி

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் நில அளவை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு வருகின்றனர் அதன் நேரடி காட்சிகளை தற்போது…

பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான தொடக்க விழா…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து 1,08,583 கன அடியாக அதிகரித்து நிலையில் தற்போது நான்கு மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,13,513 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம்

  டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 71 சதவீதம் பாட்டில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக்…

திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைவு

தகுதிவாய்ந்த கைதிகள் இல்லாததால் தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயத்தில் அசத்தி வருகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய…

வெள்ள ஆபயா எச்சரிக்கை – காவிரி கரையோர பகுதி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 62635 கனஅடியாக உள்ளது நீர் வெளியேற்றம் 62043 கனஅடியாக உள்ளது. அதேபோல் மைசூரு…

Translate »
error: Content is protected !!