பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- தமிழ்நாடு அரசு

1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும்…

பைபர் படகுகள் பதிவு ரத்து செய்து மீன்வளத்துறை அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் முழுவதும் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர்ந்து மீன்வளத்துறை எச்சரித்து வருகிறது. அப்படி மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது காவல்துறை துணையுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுருக்குமடி வலை வைத்திருந்தால்…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12.07.2022: வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி…

மாநகர மாமன்ற உறுப்பினர் வீட்டில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார்…

மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள்; முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

இன்று (11ம் தேதி) மாவீரன் அழகு முத்துக்கோனின் 312வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில், மாவீரன் அழகு முத்துக்கோன், உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம் ஆவார். 18ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா…

சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு ஆலோசனை கூட்டம்

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் ஆர்டிஓ, இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இருந்து இது போன்ற மனுக்கள் இன்னும் அளிக்கப்படவில்லை எனவும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு

  மனிதவள மேலாண்மைத்துறை புதிய அறிவிப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள்,…

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க திட்ட அறிக்கை – தமிழக அரசு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அப்பகுதியில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர்…

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும்

நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என, அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன்…

ஜூலை 10ம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர், அரசின் தொடர் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் 88.89% பேருக்கு கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. 100% மக்களுக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிட, ஜூலை…

Translate »
error: Content is protected !!