கைதிகளுக்கு ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் அறிமுகம்: தமிழக அரசு

சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் புழல் சிறையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 30 கைதிகள் தேர்வு…

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில் முப்பெரும் விழா

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ‘கலை சங்கமம்’ நிகழ்ச்சிகளின் தொடக்க விழா, சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா, கலைப்போட்டியில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்கும்…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22.09.2022 மற்றும் 23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022…

“ஆவின்” பாலில் “ஈ”: அதிகாரிகளைபணியிடை நீக்கம் செய்ய கோரிக்கை

ஆவின் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்ட பிரச்சினையின் ஈரம் காய்ந்த சில மாதங்களிலேயே மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட “ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுக்குள் ஈ” இருந்த விவகாரம் ஆவின் பாலின்…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.…

28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்: தமிழக அரசு

தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 28 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செல்ல புதிய இலவச பஸ்பாஸ் அட்டை அடுத்த இரண்டு வாரத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

கொடைக்கானலில் சீசன் தொடக்கம்: படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

’மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சீசன் நிலவும். இதேபோல் செப்டம்பர் 2வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2வது சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். பாம்பார்…

ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சமண மலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள், சிற்பங்கள், உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த செம்பாலான…

கனமழையால் கொத்தமல்லிக்கு வந்த மவுசு

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து குறைவால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி கட்டு ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும்…

பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: எஸ்.பி வேலுமணி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144…

Translate »
error: Content is protected !!