காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு ➤காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமனம் ➤காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம்…
Category: தமிழகம்
பெரியார் பிறந்த நாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…
பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி: மத்திய அரசு
சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள்…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.09.2022 மற்றும் 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…
வானிலை தகவல்
ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 09.09.2022 மற்றும் 10.09.2022: வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…
கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடிவு
மதுரையைச் சேர்ந்த லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு…
அரசியல் கட்சி, மதத்துக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது
திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சக்திகுமார்…
கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு-உயர்நீதிமன்றம் உத்தரவு
கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற…
TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்
TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள், வழக்கின் முகாந்திரம்: 1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர் 2021…