எலிசபத் ராணியின் 96-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரிட்டன் அரசியாக 1952- ல் பதவியேற்ற எலிசபத் ராணி நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபத் ராணி தனது 96-வது பிறந்த நாளை நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

பிறந்த நாள் கொண்டாடத்திற்க்கு முன்னர், இரண்டு குதிரை குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.

மேலும், வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்காவலர்கள், பேண்ட் வாத்தியம் வாசித்தும், லண்டன் ஹைட் பூங்காவில் பிரட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு படையினர் பீரங்கிகளை வெடித்தும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!