தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இன்று கொளத்தூரில் நடைபெற்ற இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 6.38 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.