போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்

அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் தற்ப்போது
டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது.

சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குநர், அனைத்து சரக ஐ. ஜி-க்கள், டிஐஜி-க்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!