தேர்வுத் தாள் இந்தியில் உண்டு, தமிழில் இல்லை – சு.வெங்கடேசன்

20,000 ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு நடைபெறுகிறது.

இதில், இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி எனவும், இந்திக்கான தனி உரிமையை மறுப்போம். இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!