கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு
கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்தது பள்ளிக்கல்வித்துறை
கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்தது இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைப்பு
2-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12.449.15 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு
3-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,578.98 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு
4-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,584.83 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு
5-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,831.29 என்று இருந்தது ரூ.12,076.85 ஆக குறைப்பு
6-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,077.34 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு
7-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17.106.62 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு
8-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,027.35 என்று இருந்தது ரூ.15,711.31 ஆக குறைப்பு
கட்டணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்துள்ளதால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.