‘நான் மட்டுமே முதல்வன் அல்ல; நீங்களும்தான்’ – முதல்வர் ஸ்டாலின்

 

சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நான் முதல்வன்’ திட்டம் கல்லூரி படிப்பு முடிந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கிறது. தமிழ், ஆங்கில நாளேடுகளை படியுங்கள். படிக்கும்போதே பல திறமையை வளர்த்து கொள்ளுங்கள். நான் மட்டுமே முதல்வன் அல்ல; நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் முதல்வன் ஆக வேண்டும்” என்றார்.

Translate »
error: Content is protected !!